10.திமுக திருப்பூர் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கா மல் நெல்லை மெட்ரோ திட்டம் அறிவிக்க காரணம்

திமுக திருப்பூர் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கா மல் நெல்லை மெட்ரோ திட்டம் அறிவிக்க காரணம் ,1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் சேலம் ,திருநெல்வேலி யை மாநகராட்சியாக அறிவித்தார்கள்.

அடுத்த 10 ஆண்டுகளில் திருப்பூர் மாபெரும் வளர்ச்சி பெற்று மாநகராட்சி மற்றும் தனி மாவட்டமாக மாறியது.
தற்போது திருபூர் மக்கள் தொகையில் சேலத்தை முந்தி 5 வது பெருநகராக உள்ளது.2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளிவரும் போது திருப்பூர் மதுரை, திருச்சிக்கு இணையான நகரகாக விளங்க வாய்ப்பு உள்ளது.
 சரக்கு வரி சேவை(GST) உள்ளிட்ட பிரச்சினைகள் இல்லை என்றால் திருப்பூர் மதுரை, திருச்சியை முந்தி இருக்கும்.திமுகவினர் 6 வது மாநகராட்சியாக அறிவிக்கப் படத்தால் திருநெல்வேலியே 6 வது பெருநகரம் என்று நினைத்து இருக்கிறார்கள்.திமுக வினர் தங்களை புதுப்பித்து (update) கொள்வது நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு