மின் உற்பத்தி தொடர்ச்சி-3

தமிழ் நாட்டில் 5 ஆண்டுகளில் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று போன பதிவில் பார்த்தோம்,65 ஆண்டுகளாக சுமார் 16000 மெகாவாட் மின்னுற்பத்தி மட்டும் செய்த தமிழ் நாட்டில் வெறும் 5 ஆண்டு களில் 2லட்சம் மின் உற்பத்தி என்பது உங்களை மலைக்க வைக்கும் என்பதில் வியப்பு இல்லை.சீனாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டுக்கு 50000 மெகாவாட் மின்சாரம் தாயாரித்து வருகிறார்கள்.தமிழ் நாட்டில் 20001-2006 ஆம் ஆண்டுகளில் ஒரு மெகாவாட் கூட மின்சாரம் தயாரிக்கப் படவில்லை என்று நினைக்கிறேன்.அதனால் தான் 2006-2011இல் மின்தட்டு ஏற்பட்டது.ஆனால்  2006 -2011 இல் தொடங்கி வைக்கப் பட்ட மின் திட்டங்கள் தான்.2011-2016 இல் மின் தட்டைப் போக்கின.200000 மெகாவாட் வரை மின் திட்டங்களுக்கான வாய்ப்பு இருப்பதற்கான காரணம்,இவ்வளவு நாட்களாக தேவையான அளவு மின் திட்டங்கள் நிறைவேற்ற படாததே ஆகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு