5.என்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் பாகம் இரண்டு

39.
மேனிலைப் பள்ளிகள் இருக்கும் இடங்களில் கல்லூரிகள் கொண்டு வந்து இடை நிற்றல்கள் நிறுத்தப்படும்.
40.
மதுபானக் கடைகள் வெளிமாநில கடைகளை நாடி செல்வதை தவிர்க்க கிழமையில் நான்கு நாட்கள் மட்டும் திறக்கப்படும்.
41.
மாவட்ட வளர்ச்சி குழுக்கள் அமைக்கப் பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி உறுதி படுத்தப்படும்.
42.
 234 தொகுதிகளிலும் குறைகள் கேட்கப்பட்டு கேரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
43.
 வேலை வாய்ப்பு ,வெளிநாடு வாழ் தமிழர் நலன் ,விபத்து தடுப்பு, கடலோரகாவல் படைக்கென தனி அமைச்சரகங்கள் உருவாக்கப்படும்.
44.
பால் வளத்துறை அமைச்சகம் கால்நடை துறையுடன் இணைக்கப்படும்
45.
பேரிடர் மேலாண்மைப்படை நிறுவப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் இழப்புகள் தவிர்க்கப் படும்.
45.
வீரநாராயணன் பொறியியல் படை உருவாக்கப்பட்டு ஆறு கள், குளங்கள், ஏரிகள் குறைந்த செலவில் உருவாக்கப்படும்.
46.
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழக த்தின் அனைத்து ஆறுகளும் வற்றாத ஆறு களாக மாற்றப் படும்.
47.
சேமிப்பு அணைகள் கட்டப்பட்டு ஆற்று நீர் கடலில் வீணாவது தடுக்கப்படும்.
48.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 15 லட்சம் மலிவு விலை குடியிருப்புகள் கட்டப்படும்.தமிழகம் முழுவதும் ஒரு கோடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீட்டு வாடகை குறைக்கப்படும்.
49.
தனி நபர் வருமானம் படிப்படியாக 5 ஆண்டுகளில் ஆண்டு க்கு 10 லட்சமாக உயர்த்தப்படும்.
50.
சாலை விபத்துகள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு