34.அரவாணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்.
மாற்று திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் வழங்குவதை வரவேற்கிறேன். அரவாணிகளுக்கு இலவச பயணம் வழங்குவதால்,ரயில்களில் இலவசமாக ஏறி பிச்சை எடுப்பது போல் பேருந்திலும் இலவசமாக ஏறி பிச்சை எடுக்கும் நிலை வராமல் தடுக்க வேண்டும். மேலும் அரவாணிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்குவது நிறைய பேர் அரவாணிகளாக மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடக்கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக