காமசூத்ராவாதியாக மாறும் சீமான்

 சமீபத்தில் சீமான், பாலியல் காணொளி  வெளியான விவகாரத்தில் சிக்கிய பாஜகவின் கே.டி.ராகவனுக்கு பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சி அடையவும் வைத்தார்.

சீமான், நாத்திகம், திராவிடம் பெரியார் என ஆரம்பித்து நாத்திகம் தவிர்ப்பு, ஆன்மீகம், தமிழ் தேசியம் என மாறியதும், பெண்கள் குறித்தான பார்வையும், பாலியல் விவகாரங்களில் அவரது அணுகுமுறை, பாஜகவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க ஆதரவு, தற்போது தமிழ் தேசியம் என்பதைத்தாண்டி தீவிர திமுக எதிர்ப்பிலிருந்து தீவிர திராவிட எதிர்ப்பை நோக்கிய அவரது அடுத்தக்கட்ட நகர்வு எங்களை நோக்கித்தான் வரும், அவர் விரைவில் எங்கள் தாய் மதத்துக்கும் திரும்புவார் என்ற அர்ஜுன் சம்பத்தின் பேட்டியையும் மறுப்பதற்கில்லை என்பதாகவே அவரது நகர்வுகள் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்வதையும் நாம் மறுப்பதற்கில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு