மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டால் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்'.

 இரண்டாவது தலைநகரம் என்பது என்ன என்ற குழப்பம் கூட நமக்கு இருக்கலாம். இந்தியாவில் பெரும்பாலும் இரண்டாவது தலைநகரம் திட்டமானது பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் மகாராஷ்டிராவிலும் அவர்கள் பூனேயை இரண்டாவது பொருளாதார தலைநகரை மாற்றி ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல்  விதர்பா தனி மாநிலம் கேட்டதால் அவர்கள் விதர்பாவில் ஒரு சட்டமன்ற கட்டிடத்தை கட்டி அவ்வப்போது சட்டமன்ற கூட்டத்தையும் கூட்டி வருகிறார்கள். மேலும் கர்நாடகாவில் கூட மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பெல்காம் மாவட்டத்தை மராத்தியர்கள் கேட்டுப் போராடி வருவதால் அவர்கள் பெல்காம் மாவட்டத்தை காப்பாற்றும் நோக்கில் பெல்காமில் சட்டமன்ற கட்டிடத்தை நிறுவி சட்டமன்ற கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள மற்றொரு மாநிலம் கேரளா திருவனந்தபுரம் தலைநகரமாக உள்ளது. ஆனால் அறிவிக்கப்படாத பொருளாதாரம் தலைநகரமாக கொச்சி  உள்ளது இதன் மூலம் கொச்சி தலைநகரம் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு நகரமும் இணையான வளர்ச்சியை பெற்று வருகிறது. இருந்தாலும் கொச்சி திருவனந்தபுரம் இரண்டுமே சென்னை ,மும்பை போன்ற பெருநகரங்கள் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை .இதை தவிர்த்து பார்த்தால் தென்னாப்பிரிக்காவில் நீதித்துறைக்கு ஒரு தலைநகர் உள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவின் உச்ச நீதிமன்றமானது ப்ளூம்பான்டைன் நகரில் உள்ளது. பிரிட்டோரியா நிர்வாக தலைநகராக உள்ளது .கேப்டவுனில் அவர்களுடைய பாராளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது .அப்படி கிட்டத்தட்ட மூன்று தலைநகரங்கள் கொண்டதாக உள்ளது. அதேபோல் சவுதி அரேபியாவின் ரியாத் தலைநகரமாகவும்,ஜெத்தா நிர்வாக தலைநகரமகவும் இருந்து வருகிறது.  இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் தலைநகராக டெல்லி, இந்தியாவின் பொருளாதார தலைநகராக மும்பை, தகவல் தொழில்நுட்ப தலைநகராக பெங்களூரு, அதேபோல் ஆட்டோமொபைல்  வாகன தொழிற்சாலைகளின் தலைநகராகச் சென்னை உள்ளது. அவ்வளவு ஏன் இந்தியை இந்தியாவின் Energy Equipment Capital அதாவது இந்தியாவின் மின்சாரத் துறைக்கு தேவையான கலன்கள் தயாரிக்கும் இடமாக திருச்சி கூட உள்ளது. என்னதான் திருச்சி BHEL போன்ற கனரக மின்சார சாதனங்கள் தயாரிக்கும் தலைநகராக இருந்தாலும், அடிப்படை கட்டமைப்புகள் சரியாக இல்லாததால் சாலை, மெட்ரோ ரயில் போன்ற வளர்ச்சியடையாத நிலையில,தென் மாவட்ட தொழில் துறையினர் மதுரை 2வது தலைநகரமாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தகவல் தொழில்நுட்பச்சாலைகள் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுடன்  போட்டி போட முடியும். ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதா வர்த்தக மாநாடு நடத்திய போது அந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் HCL நிறுவனத்துடன் இணைந்து 6 ஆயிரம் கோடியில் மதுரை , திருநெல்வேலி ஆகிய இடங்களில் 6 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால்   அதற்குரிய வேலைகளை அவர்கள் ஒருவரை தொடங்கவில்லை மேலும் தற்போது அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது .திமுகவை ஏற்கனவே போட்ட முதலீட்டாளர் மாநாடு திட்டங்கள் கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் தற்போது சென்னை மற்றும்  கோயம்புத்தூர் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது என்றாலும் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் வீட்டுக்கு முன்பு வரை கர்நாடகாவில் அரசியல்வாதி அளவிற்கே உள்ளது அதாவது தமிழ் நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவில் இருக்கும் போது சுமார் இரண்டரை லட்சம் கோடிக்கு மேல் கொண்டிருக்கிறது 4 லட்சம் கோடியை எட்டும் என்றும் அவர்கள் கூறினார்கள் ஆனால் கோவில் போன்றவர்களால் நடைபெற்றிருக்கிறது சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தகவல் தொழில்நுட்பத்தின் தமிழ்நாடு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அல்லது தமிழக அரசின் குறைவாக இருந்தால் நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை பெருக்க வேண்டும். அதற்கு சென்னை, கோயம்புத்தூர் போன்ற இரு நகரங்கள் மட்டுமே போதாது. அதற்காக மதுரையிலும் அவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை குறைந்தது ஆண்டுக்கு ஆயிரம் கோடி என்ற அளவில் ஐந்து ஆண்டுகளுக்கு 6 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்து  நிறுவனங்களை கொண்டுவரவேண்டும். மதுரைக்கு அருகில் தென்காசி போன்ற நகரங்களிலிருந்து  தொழில்நுட்ப Zoho போன்ற தொழில்நுட்ப நிறுவன முதலாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் கூட மதுரையில் தொழில் தொடங்க முன் வருவார்கள் .எனவே மதுரையை தகவல் தொழில்நுட்ப தலை நகரமாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஏற்கனவே அதிக மக்கள் தொகையால் சென்னை திணறுகிறது. கோயம்புத்தூரில் அடிப்படை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் அதன் மக்கள் தொகை அளவிற்கு வளரவில்லை. இந்நிலையில் மூன்றாவது பெரு நகரமாக மதுரையே பெருநகரமாக மாற்றுவதற்கு இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது வழிவகுக்கும். மேலும் மதுரையில் ஏற்படுத்தப்படும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக திருச்சி திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கும் பரவும் என்னுடைய கருத்து .எனவே மதுரையை தகவல் தொழில்நுட்ப தலைநகர் தான் சரியாக இருக்கும்

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (TNCCI) மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.


அதன் தலைவர் என்.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், சட்டசபை தேர்தலுக்கு முன், இதுபோன்ற குழுவை அமைக்க வேண்டும்.

பொதுத்துறைத் துறைகளின் பெரும்பாலான தலைமையகம் சென்னையில்தான் உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்த புதிய தொழில் முனைவோர், தங்களின் யூனிட்களை நடத்த, அதிகாரிகளிடம் அனுமதி பெற, சென்னைக்கு செல்ல வேண்டும். இதனால் தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதால் அவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.

பண்பாட்டுத் தலைநகரம் என்று அழைக்கப்படும் மதுரை, மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்படுவதற்கு ஏற்ற இடமாகும். மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தென் மாவட்டங்களில் வசிக்கின்றனர். இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான தொழில்துறை அலகுகள் அமைக்கப்பட வேண்டும்.


மதுரை இரண்டாவது தலைநகரமாக மாறினால், மாவட்டத்தில் பல பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை அமைக்கும். தென் பிராந்தியத்தில் உள்ள பெரிய தொழில்களுக்கு உணவளிக்க துணை அலகுகள் அமைக்கப்படும், மேலும் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மதுரையில் போதிய நிலம், உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம் உடனடியாகக் கிடைத்தன.

மற்ற மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டு தலைநகரங்களைக் கொண்டிருந்தன. மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிப்பது தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார் திரு.ஜெகதீசன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு