மின்வாரிய இழப்பு, 17 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டது:பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கடந்த ஆண்டில், மின்வாரிய இழப்பு, 17 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக, கணக்கு தணிக்கையில் தெரிய வந்துள்ளது. மின்சார வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு, அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகக் குறைபாடுகளுமே காரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு