கடல் கொண்ட குமரியில் ஆய்வு.


செய்தி:
"இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளைத் தாண்டி - அகழாய்வுகளையும் அறிவியலின் துணையையும் நாடுவோம் என்று அறிவித்ததற்கேற்ப, கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும்; மாளிகைமேட்டிலும் இன்று அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்தேன்" என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

பதில்:
அதற்கு முதல் இரண்டு தமிழ் சங்கங்கள் இருந்த பத்தாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட கடல் கொண்ட தென் குமரியில் இருந்து ஆழ்கடல் ஆராய்ச்சி தொடங்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2011 கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் கடல் கொண்ட குமரியில் ஆய்வு தொடங்கப்படும் என்று அறிவித்தார்,ஆனால் இதுவரை தொடங்கப்படவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு