என்னுடைய புத்தகங்கள்.

தமிழ்நாடு நிர்வாகம்:

அவ்ப்போது தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள் பற்றிய செய்திகளை எழுதி வருகிறேன். தமிழ்நாட்டை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதன் விரிவான பதிவுகள் இவை. மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள் பற்றிய பதிவுகளை தமிழ்நாடு நிர்வாகம் என்ற பெயரில் ஒரு தனிப் புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.

தமிழ் நாட்டை பொருளாதார வல்லரசு ஆக்குவது எப்படி?

தமிழ் நாட்டை பொருளாதார வல்லரசு ஆக்குவது எப்படி என்று இன்னொரு புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன். தமிழ் நாட்டின் பொருளாதார வல்லரசாக அதற்கு நான் ஏற்கனவே, என்னுடைய தேர்தல் அறிக்கை என்று சொல்லி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டடேன். அதில் தமிழகம் முழுவதற்குமான அதிவேக ரயில் பாதை, மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள், மின்சாரத் திட்டங்கள், தமிழ்நாட்டுக்கு , தமிழ்நாடு வானூர்தி என்ற பெயரில் வானூர்தி நிறுவனம் என்றெல்லாம் கூறியிருந்தேன். அவற்றை எல்லாம் எழுதி முடித்த பிறகு தொகுத்து தமிழ் நாட்டை பொருளாதார வல்லரசு ஆக்குவது எப்படி என்று ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு