மீண்டெழுந்த விஜயகாந்த் கட்சி

விஜயகாந்த் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னர், இந்த தேர்தலில் தனித்து களம் கண்டது. அவர்கள் தைரியமாக தனித்து களம் கண்டார்கள், விஜயகாந்த் கட்சி பற்றி யாரும் பெரிய அளவில் பேசவில்லை. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஒன்றிரண்டு உறுப்பினர்கள் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு  நிலவியது. விஜயகாந்த் கட்சியை பெரிதாக கவனத்தில் யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதையும் தாண்டி விஜயகாந்த் கட்சியானது சுமார் 35 இடங்கள் வரை வெற்றி பெற்றிருக்கிறது. விஜயகாந்த் கட்சிக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்கள் கூட்டணியில் கிடைக்க இது உதவும். இல்லாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு போனால் அவர்கள் கள்ளக்குறிச்சி ஒரு தொகுதியை மட்டும் வேண்டுமானால் சுதீசுக்கு கொடுத்து இருப்பார்கள். ஆனால் தற்போது பெற்ற வெற்றி திமுகவின் கட்டமைப்பு வலுவாக இருப்பதையே காட்டுகிறது .எனவே குறைந்தபட்சம் அவர்கள் 2004 நாடாளுமன்றத் தேர்தலில்  கள்ளக்குறிச்சி,கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளை பேரம் பேசி பெறுவதற்கு இந்த வெற்றி உதவும் என்று நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு