அதிமுகவின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் செயல்பாடு ஒரு பார்வை.
அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி கண்டது என்றாலும், அவர்கள் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா பெற்றதை விட மோசமான அளவிற்கு தோல்வி பெறவில்லை. 2006இல் ஜெயலலிதா பெற்றதற்கு இணையான தோல்வியைத்தன் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதிமுகவுக்கு மாற்றுக் எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் வேறு இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பேரூராட்சிகள், நகராட்சிகளில் சில வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் .நாங்கள்தான் மாற்று என்று கூறிக்கொண்டிருந்த பிஜேபி ,நாம் தமிழர்கள் போன்ற கட்சிகளால் நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள் .இதுவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றிதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக