மாநிலங்களவைத் தேர்தல் விகிதாசார வாக்கு முறை கொண்டு வரலாம்
தமிழ்நாட்டில் விரைவில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு பேர், திமுக சார்பில் நான்கு பேருக்கு வாய்ப்பு உள்ளது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது டாக்டர் ராமதாஸ் அவர்கள் நீண்ட நாட்களாக விகிதாச்சார தேர்தல் முறையை தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். அப்படி கொண்டு வர வேண்டும் எனறால் தேர்தல் ஆணையம் ஆனது அதற்கு தேர்தல் சட்டங்களை திருத்துவது உட்பட நிறைய வேலைகள் உண்டு .அவர் அது மட்டுமல்ல எல்லா கட்சிகளின் ஆதரவையும் அதற்கு முன்னால் பெற வேண்டும். அதற்கு எல்லா கட்சிகளும் ஒத்துழைக்க மாட்டார்கள் .குறிப்பாக மாநிலங்களில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சிகளும் ஒத்துழைக்க மாட்டார்கள். எதிர்க்கட்சியாக மற்றும் சிறு சிறு சிறு கட்சிகளாக இருப்பவர்கள் ஒத்துழைப்பார்கள் காரணம், விகிதாசார தேர்தல் முறையில் அவர்கள் பெரும்பாலான தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், விகிதாச்சார முறை என்று வரும்போது அது மாவட்ட அளவில், அல்லது மாநில அளவில் வரும்போது அவர்களுக்கு தோற்றாலும் 1,2 சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இலங்கையில் தற்போது தற்போது விகிதாச்சார தேர்தல் முறையானது உள்ளது .அங்கே அவர்கள் தேர்தல் முறையின்படி வாக்கு மாவட்டங்களாக அதாவது தேர்தல் டிவிஷன் என்று பிரித்திருக்கிறார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுமார் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை தெரிவாக முடியும். வன்னி மாவட்டத்திற்கு சுமார் நான்கு உறுப்பினர்கள் வரை தேர்வாக முடியும் என்று வைத்திருக்கிறார்கள். இதில் அவர்கள் ஒவ்வோரு தொகுதியாக பிரிப்பது இல்லை. தேர்தல் தேர்தல் மாவட்டம் என்று பிரித்திருக்கிறார்கள் . அவர்கள் கட்சிகளின் சின்னங்களுக்கு மக்கள் வாக்களிப்பது, ஒரு விருப்ப வாக்கு ஒரு வேட்பாளருக்கு அளிக்கலாம் .வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு இருக்கைகள் கிடைக் கின்றன. அதற்காக முதலில் ஐந்து சதவீதத்திற்கு குறைவான வாக்கு வாங்கிய காட்சிகளை நீக்கி விடுகிறார்கள் பின்னர் மீதமுள்ள வாக்குகளின் வாக்குகளை கட்சிகள் மீதமுள்ள வாக்குகளை மற்றும் அந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற இரு கைகளால் வகைகள் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் மொத்த வாக்குகளை வாங்கிய வாக்குகளை எட்டால் வகுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ஒரு சீட்டு வாங்குவதற்கு எவ்வளவு வாக்கு வாங்க வேண்டும் என்ற கணக்கு வரும் அந்த அந்த அந்த அளவு வாக்குகளை அந்த அளவுக்கு வாக்குகளை வாங்கிய கட்சிகளுக்கு ஒரு சீட்டு அளவிற்கு 2 சீட்டு எந்த இப்படி அவரவர் வாக்கின் அடிப்படையில் கொடுக்கிறார்கள குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது சுமார் 50 சதவிகித வாக்குகளை பெற்றவர்களை ஆனால் மொத்தமுள்ள எட்டு இருக்கைகளில் அவர்கள் 4 முதல் 5 இடங்களைப் பெற முடியும் மிகக்குறைவாக 10 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சி கூட ஒரு இடத்தை பெற முடியும அதிர்ஷ்டம் இருந்தால் ஆயில் 5 அல்லது 6 சதவீத வாக்குகளை பெறும் கட்சி கூட சில நேரங்களில் ஒரு இருக்கை பெற முடியும் இதுதான் இலங்கையிலுள்ள தேர்தல் முறை இந்த தலைமுறைக்கு இந்திய தேர்தல் மாற்ற வேண்டுமெனறால் அதற்கு நாள் பிடிக்கும் முதல் இந்த குழப்பங்களை இந்திய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும் தற்போது கூட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பிஜேபி காண வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே உள்ளது ஆனால் பிஜேபி யானது நிறைய இடங்களில் வென்றது அதிக வாக்குகளை கொண்டுள்ளது நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் இந்தியாவில் கூட விகிதாச்சார முறை இருந்தால் வலுவான எதிர்க்கட்சி மற்றும் புதிதாக வரும் கட்சிகள் கூட சில நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக விரைவில் கூட்டணிக்காக ஆளும், எதிர்க்கட்சி நோக்கி ஓடாமல் இருப்பதற்கு உதவும் இதனால் புதிய கட்சிகள் வருவதற்கு வழிவகுக்கும் மக்கள் மாறி மாறி இரு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டிய தேவையில்லை. மேலும் இது பக இன்னொரு இன்னொரு விகிதாச்சார தேர்தல் முறையை இலங்கை உள்ளது அதாவது மாவட்ட அளவிலான விகிதாச்சார தேர்தல் முறையை போக தேசிய அளவிலான விகிதாச்சார தேர்தல் முறை உள்ளது நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் இலங்கையில் 225 சீட்டுகள் இருக்கிறது என்று நினைக்கிறேன் அதில் அவர்கள் சுமார் 196 சீட்டுகளை மாவட்ட விகிதாசார தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள் மீதமுள்ள மீதமுள்ள சுமார் 29 சீட்டுகளை தேசிய வீடு ஆச்சாரிய விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கிறார்கள் அதாவது தேசிய அளவில் இந்திய நாடாளுமன்ற தேர்தலை வைத்துக்கொள்வோம் அதேபோல் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்குகளை கொண்ட மொத்த வாக்குகளை 29வது வருகிறார்கள் அப்போது ஒரு சீட்டு பெறுவதற்கான வாக்குகளின் எண்ணிக்கை வரும் அந்த சீட்டுகளுக்கு மேலே உள்ள கட்சிகளுக்கு ஒரு சீட்டு அதைவிட இரண்டு மடங்கு எடுத்த கட்சிகளுக்கு இது சீட் பத்துமடங்கு எடுத்த சீட்டு வேலைக்கு கட்சிகளுக்கு 10 இருக்கைகள் என கிடைக்கின்றன சில நேரங்களில் விகிதாச்சாரம் மாறுபடும் பது அதாவது புள்ளியில் வரும்போது ஒரு சீட்டு பெறுவதை விட குறைவான வாக்குகள் கொண்ட கட்சிகள் கூட ஒரு சீட் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது இதே முறையை இந்தியாவில் கொண்டு வந்து இருந்தால் பா மா கா நாம் தமிழர் மக்கள் நீதி மையம் போன்ற தனித்து போட்டியிட்ட கட்சிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 10 இடங்களும் நாடாளுமன்ற தேர்தலில் 1 முதல் மூன்று இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது ஆனால் இந்தியாவில் விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு நாட்கள் பிடிக்கும் அதற்கு முன்னோட்டமாக முதலில் மாநிலங்களவை தேர்தலில் விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டுவரலாம் தமிழ்நாட்டுக்கு மாநிலங்களவை முப்பத்தி மூன்று இடங்கள் உள்ளன இந்த முப்பத்தி மூன்று இடங்களையும் தமிழ்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கொடுக்கலாம் அதாவது மொத்தமாக 33 ஆல் வகுத்தால் ஒருவருக்கு எவ்வளவு ஓட்டு என்று வரும் அந்த அடிப்படையில் 31 33 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம் அப்படி பார்த்தால் தனித்துப் போட்டியிட்டு சுமார் மூன்றரை சதவீத இடத்தை பிடித்த மக்கள் நீதி மையம் சுமார் நான்கு சதவீத இட சுமார் 7 சதவீத 4 சதவீத இடத்தை பிடித்த நாம் தமிழர் கூட ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவார்கள் அது அவர்களின் கட்சியின் வளர்ச்சிக்கு அவர்களை ஊக்கப்படுத்துவது ஆக இருக்கும் அவர்கள் திமுக அதிமுக போன்ற கட்சிகளின் பின்னால் ஓடி ஓட வேண்டியது இல்லை வைகோ அவர்கள் கூட தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆனால் 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா எதிர்ப்பு அலை மட்டும் ரஜினி மூப்பனார் ஆதரவு காரணமாக கருணாநிதி வெற்றி பெற்று வந்தார் வைகோவின் கூட்டணி அந்த தேர்தலில் சுமார் 70 சதவிகித வாக்குகளை பிடித்திருந்தது நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அப்படி நாடாளுமன்ற தேர்தலில் கட்சி மட்டுமே சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது அப்படி பார்த்திருந்தால் விகிதாச்சார தேர்தல் முறை நாடாளுமன்ற தேர்தலில் இருந்திருந்தால் கட்சிக்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் வைத்திருப்பார் அதை வைத்து அவர்கள் தன்னம்பிக்கையோடு அடுத்த தேர்தலை சந்தித்து 22 தேர்தலில் வைக்க முதலமைச்சர் ஆவார் ஆனால் அவருக்கு வெற்றி பெறுவது கடினம் இந்த இந்த வெற்றி வாக்கு இதனால் வெற்றி பெறுவது கடினம் குறைந்தபட்சம் 40 சதவீத வாக்குகளை வாங்க வேண்டுமென்றால் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு எந்தவித எம்எல்ஏ எம்பி பதவிகளும் இல்லாமல் இருப்பது தன்னையும் கட்சியை சோர்ந்து போக வைக்கும் என்பதை உணர்ந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து அடுத்த தேர்தலை சந்தித்தார் அதனால் அவரால் முதலமைச்சர் பதவியை பிடிக்க முடியாது அவருடைய கட்சியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஆனது மக்களுக்கும் திமுக அதிமுகவுக்கு மாற்று கட்சியை கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை ஒரு முறை ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூறினார் என்னுடைய தொகுதிகள் எனக்கு வெறும் 70 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன எனக்கு இன்னைக்கு எதிராக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கிறது என்று அவருக்கு எதிராக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தன வெற்றி பெற்றிருந்தார் அந்த அளவிற்கு 34 பேர் என்ற அளவில் சிதறி இரந்தது இப்படி சுமார் 60 சதவீத எதிர்ப்பு வாக்குகளை வாங்கியவர் வருபவர்களை எம்எல்ஏ ஆகிறார்கள் இப்படி வெறும் 60 வயதில் 45 40 சதவீத வாக்குகளை வாங்கிய இவர்களை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் அதாவது மிகக் குறைந்த வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கிறது என்பது இதிலிருந்து புலனாகிறது எனவே சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் அப்படி செய்தால் தனித்துப் போட்டியிடும் கட்சிகளுக்கும் 128 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் அவர்கள் அதை வைத்து மன உறுதியுடன் அடுத்த தேர்தலை சந்திப்பார்கள் மக்களும் இரண்டு கட்சிகளை வேண்டாம் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வேண்டா வெறப்பாக வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய கருத்து
கருத்துகள்
கருத்துரையிடுக